எக்மோர் ரயில் நிறுத்தத்தில் நீங்கள் எந்த குடிநீர் பாட்டில் வாங்கினாலும் அதன் விலை ஒரு லிட்டர் 13 ருபாய் க்கு குறைவாய் கிடைக்காது .....அதனை தீர்க்கும் பொருட்டு லிட்டர் 2 ருபாய் ஆனால் பாட்டில் நீங்கள் கொண்டு வந்தால் என்றும் 3 ருபாய் கொடுத்தால் பாட்டில் உடன் என்றும் water vending machine shop இல் விற்கபடுகின்றது....
தண்ணீர் தரம் சர்வதேச கம்பெனிகளுக்கு ஒரு விதத்திலும் குறைவில்லாமல் இருக்கிறது .....என்ன colourful stickers missing அவ்வளவு தான்...
நான் சென்றமுறை பயணம் செய்த போது பயன் படுத்தினேன் நன்றாக தான் இருந்தது விலை குறைவாய் ஒரு பயன்பாடு முயற்சி செய்து பாருங்கள்...
பின்குறிப்பு : இந்த வசதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் கிடைகின்றது...
No comments:
Post a Comment