Chennai இல் ஆட்டோவில் போவது என்றால allergy தான்....பயணம் கரடு முரடாக இருக்கும் என்பதை விட பேரம் பேசி சரிகட்ட மிகுந்த திறமை வேண்டும்...ஏரியா தெரிந்து, போக ரூட் சொல்லி, வண்டி ஓட்டும் பொது கதை பேசி இறங்கும் போது மீட்டர் பார்த்தல் கண்டிபாக தலை சுற்றாமல் இறங்கமுடியாது....
அதனை களையும் பொருட்டு pre-paid auto வசதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது. வீட்டுற்கு வந்த விருந்தாளிகளை வரவேற்க சென்ற போது இந்த வசதியை பயன்படுத்த நேர்ந்தது. வரிசை இல் auto கள் அழகாய் நிற்க பேரம் பேசாமல் 2 ருபாய் டோக்கன் வாங்கி நாம் செல்ல வேண்டிய இடத்தை சொன்னால் அரசு நிர்ணயதுள்ள amount fill செய்து printout நம் கையில் கொடுக்கபடுகின்றது .
பேரம்பேசி 160 ருபாய் என்ற அளவிற்கு வந்த இடத்தில் pre-paid bill வெறும் 66 ருபாய் என்று வந்தது.... Autodriver இன் புலம்பல்களை தவிர்த்து இறங்கும் போது extra 10 ருபாய் குடுதத்தோடு 50 ருபாய் மிச்சம் புடித்த மகிழ்ச்சியில் வீடு சேர்த்தோம்...
இந்த வசதி chennai இன் முக்கிய இடங்களில் அறிமுகபடுத்தினால் மிகமிக நன்றாய் இருக்கும்....
பின்குறிப்பு : complaint நம்பர் PRINTOUT பின்புறம் உள்ளது...எனக்கு உபயோகபடுத்த வேண்டிய தேவை வரவில்லை...
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment